2022யில் ஐந்து நடைமுறைக்கு ஏற்ற தொழில் யோசனைகள்

Business Ideas in Tamil

2022யில் பலர் ஏதோ ஒரு தொழிலைத் தொடங்க விரும்புகிறார்கள் ஆனால் எந்த தொழில் செய்வது சிறந்தது என்று தெரியவில்லை. ஆர்வம் மற்றும் அறிவுள்ள ஒரு யோசனையைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது. வாருங்கள் நடைமுறைக்கு ஏற்ற ஐந்து தொழில்கலை பார்க்கலாம். ஆன்லைன் மறுவிற்பனை: ஆடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை ஆன்லைனில் மறுவிற்பனை செய்வது ஆன்லைன் வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான சிறந்த வணிகமாகும் இந்த தொழிலை பகுதிநேரமாகவும் பார்க்கலாம். ஆன்லைன் ஆசிரியர் : கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் … Read more

வொர்க் ஃப்ரம் ஹோம் | அலுவலகமாகும் அகம்

Work From Home India

வொர்க்  ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கும் வழக்கம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனாலும் கரோனா பெருந்தொற்றுக்குப் (கோவிட் 19) பிறகு இத்தகைய வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் பெருகிவிட்டது.  இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி இன்று பார்ப்போம். அரக்கப் பறக்க எழுந்து, அலுவலகத்து ஓடவேண்டிய அவசியம் இல்லை. பொறுமையாக எழுந்து பல்துலக்காமல், படுக்கையிலிருந்தே ஃபைலைப் பார்க்கும் வசதி இதெல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோமில்தான் சாத்தியம். வீடியோ கால் … Read more

தைக்கால் | பிரமிக்க வைக்கும் பிரம்புக்கிராமம்

thaikkal village

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்பது நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பாடிய எக்காலத்துக்கும் பொருந்துகின்ற எளிய பாடலாகும். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கைத்தொழிலின் பங்கு முக்கியமானது. ஒரு கிராமமே பிரம்புத்தொழிலில் ஈடுபட்டு உலகமே வியக்கும் வண்ணம் புகழ்பெற்று இருப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த தைக்கால் பகுதிதான் அத்தகைய பெருமையைக் கொண்ட பகுதி. நாற்பது வயதைக் கடந்த பலருக்கும் பிரம்பு நினைவில் இருக்கும், கூடவே … Read more