10 வருடங்களாக மாணவனின் மூக்கில் இருந்த நாணயம் மூச்சை இழுத்துவிட்டபோது விழுந்த விசித்திரம்!

cold 3861935 1920

[ad_1] இந்நிலையில், சில நாள்களுக்கு முன், மூக்கில் ஏதோ அடைத்திருப்பது போல உமைருக்கு தோன்ற, தன் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அவரின் அம்மா அவரை, மூச்சை வேகமாக வெளித்தள்ளச் சொல்லியிருக்கிறார். மாடிக்கு சென்ற உமைர், தனது இரு காதுகளிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, இடது மூக்கை மூடிக் கொண்டு, வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து, மிகவும் வேகமாக, அழுத்தமாக வெளியே விட்டுள்ளார். காற்றோடு சேர்த்து வெளியே வந்து விழுந்துள்ளது ஒரு சின்ன நாணயம். நாணயத்தை பார்த்து அதிர்ந்து, இது எப்படி … Read more

வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு

157215.webp

[ad_1] இரவு நேரங்களில் வெளிச்சத்திலேயே இருந்தால் அவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறது வடமேற்கு மருத்துவத்தின் சமீபத்திய ஆய்வு. இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் வயதானவர்களுக்கு குறிப்பாக, 63 – 84 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அதிகளவில் ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு. மணிக்கட்டில் அணியக்கூடிய சாதனத்தில் 7 நாட்களுக்கு ஒளி வெளிப்பாட்டு அளவை கணக்கிட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இது நிஜத்தில் நடப்பதை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வின் … Read more

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அச்சுறுத்தும் காற்று மாசு – அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை

2ad707e009bcc535d3425e22889560ce original

உலகத்திலுள்ள சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று காற்று மாசு. உலக சுகாதார மையத்தின் தரவுகளின்படி 90% மக்கள் தொகை மாசு அடைந்த காற்றை சுவாசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் காற்று மாசு தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஒரு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அதிகப்படியான காற்று மாசு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது கருவுற்று இருக்கும் … Read more

வாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி அறிமுகம்!

157359.webp

[ad_1] பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கரை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. சிரோனா ஹைஜீன் நிறுவனத்துடன் , வாட்ஸ்அப் இணைந்து, பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப்பில் கண்காணிக்க முடியும். 9718866644 என்ற எண்ணில் உள்ள சிரோனா வாட்ஸ்அப் வணிகக் கணக்கிற்கு “ஹாய்” என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் பயனர்கள் தங்கள் மாதவிடாய் கால நினைவூட்டலைத் தெரிந்துகொள்ளலாம். முன்னதாக பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலம் … Read more

40 வயதிற்குப் பிறகு ஆண்களின் ஆரோக்கியம்.. எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும்

health 7

[ad_1] வாழ்வில் அனைத்து வயதிலும் நம் உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம் தான். பெண்களைப் போலவே ஆண்களும் குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ச்சி அடையும் போது உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, உடல் உறுப்பு அமைப்புகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை ஏற்படுகின்றன.பொதுவாக பெண்களை ஒப்பிடுகையில் ஆண்கள் வாழ்க்கையில் அதிகமான மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் தான் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் ஆயுட் காலம் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வயது அதிகரிக்க, அதிகரிக்க … Read more