பேட்ட – மட்டுங்கா அரோரா தியேட்டர் முன்பு ரசிகர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்

மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பேட்ட திரைப்படம் ரசிகர்கள் சிறப்பு காட்சி மட்டுங்கா அரோரா திரையரங்கம் வடாலா ஜமேக்ஸ், மால்வானி கோல்டு, பொய்சர் ரகுலீலா, அம்பர்நாத் மற்றும் பல திரையரங்குகளில் மகளீர் அணியை சார்ந்தவர்கள் திரைப்படம் வெற்றிப்பெற  பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் ரஜினி உருவ பதகைக்கு ஆரத்தி எடுத்து பூஜைகள் செய்தனர் விழாவில் அரோரா திரையரங்க உரிமையாளர் நம்பிராஜன் அவர்களுக்கு பொன்னாடைப்போற்றி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது மேலத்தாளங்கள் வான வேடிக்கையுடன் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர் ரசிகர்களுக்கு பொங்கல் … Read more

பேட்ட திரைப்படம் ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது

மராட்டிய மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் தாராவி மும்பை மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த பேட்ட திரைப்படம் மட்டுங்கா அரோரா திரையரங்கில் ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது காலை 6 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெரும் அதன்பின் வான வேடிக்கைகள் மேலம் தாளங்களுடன்  ரசிகர்கள் சிறப்புகாட்சி திரையிடப்படும் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான டிக்கட்டுகள் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும் 9819853640 /8169442072/9819454188/9819900580 எண்களில் தொடர்பு கொண்டு டிக்கட்டுகளை பெற்றுக்கொள்ளவும்இவண் தலைவரின்அன்பு காவலன் மாநிலச் … Read more