சிலிண்டர் டெலிவரி சார்ஜ் | எரியும் நெருப்பில் எண்ணெய்

gas delivery charges

பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததைப்போல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 1000 ரூபாயை நெருங்குகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சரமாரியாக ஏறும்போது பதார்த்தங்களைப் பரிமாறி பசிபோக்குவது எப்படி? வீட்டில் சமைக்கவே பயப்படும் நிலை உருவாகியிருக்கிறது. வீட்டில்தான் இப்படி என்றால் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,200 க்குமேல் விற்பனையாவதால் உணவகங்களிலும் இந்த விலையேற்றத்தின் விளைவு விபரீதமாகத்தான் இருக்கிறது. தேநீர் முதற்கொண்டு இட்லி, தோசை, பரோட்டா என எல்லா உணவின் விலையும் … Read more

விலையில்லா நாட்காட்டிகள் – வருடம் முழுவதும் விளம்பரம்

inexpensive calanders

புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே நிறைய புது வரவுகள் வீட்டுக்குள் வந்து சேரும். அவற்றுள் நாட்காட்டிகள் (காலண்டர்கள்), நாட்குறிப்புகள் (டைரிகள்) போன்றவை மிக முக்கியமானவை. நாட்குறிப்புகளைக்கூட அனாவசியம் என்று ஒதுக்கிவிடலாம், ஆனால் நாட்காட்டிகள் என்பவை ஒவ்வொரு வீட்டுக்கும் அத்தியாவசிமான, தவிர்க்கமுடியாத ஒன்று. ஆண்டு முழுவதும் தேவைப்படும் நாட்காட்டியைப் பணம் கொடுத்து வாங்குபவர்கள் மிகவும் குறைவே. ஏனெனில் சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அது இலவசமாக அல்லது ஓசியில் அல்லது விலையில்லாமலேயே கிடைத்துவிடுகிறது. பொருளாதாரத்தில், தகுதியில், செல்வாக்கில், பெருமையில் … Read more

Why Should I Read Thirukkural ?

It is because I born in Tamilnadu as a Tamilan I should read it; if anyone has this intension then you could be wrong. Before getting into Thirukkural I would like to share a very important message to you all. There’s a chamber build in Russia with a standing capacity of any natural or artificial … Read more

In Search of Lost Time

‘In Search Of Lost Time’ is something we can all relate ourselves to. This is because at some point in our lives we do tend to get in search of our lost time.  In search of lost time in other words can be considered as remembering things of the past. Past is something that always … Read more

India’s Economic System

An economy is the activities related to the production and distribution of goods and services in a particular geographic area. An economy consists of the economic system of a country. Economic system is the framework adopted by each country to run their economy in the best manner. There are three economic systems prevailing in the … Read more