நிதித் திட்டமிடல்: கவனிக்க வேண்டிய 4 அம்சங்கள்..!

Financial Plan 4

[ad_1] 1. நிதித் திட்டமிடல் என்பது அதிக செலவு வைக்குமா? நிதித் திட்டமிடல் என்பது அதிக செலவு வைக்கும் விஷயம் என பலர் நினைக்கின்றனர், அப்படி எல்லாம் இல்லை. இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு விதமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். முதல் முறையில் நிதித் திட்ட விநியோகஸ்தர்கள் மூலம் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர் தனியே கட்டணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் போன்றவை கமிஷன் கொடுத்துவிடுகின்றன. இந்த முறையில் … Read more

எம்ஜிஎம் நிறுவனத்தில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு: வருமான வரிச் சோதனையில் தகவல்

816273

[ad_1] பிரபல தொழில் நிறுவனமான எம்ஜிஎம் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.400 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் முன்னணி தொழில் நிறுவனங்களை நடத்தும் குழுமத்தின் பல்வேறு வர்த்தக இடங்களில் வருமான வரித்துறையினர் ஜூன் 15-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கோயம்புத்தூர் உள்பட 40-க்கும் அதிகமான இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது, பல்வேறு … Read more

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை அதிரடியாக உயர்வு

lpg

[ad_1] இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வந்தாலே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வளவு ரூபாய் உயருமோ என்ற அச்சம் இல்லத்தரசிகள் மத்தியில் இருந்து வருகிறது.தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகி வந்தி நிலையில், புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, … Read more

பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக மின் வாகன விலை குறையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

815769

[ad_1] பருவநிலை மாற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாட்டிலிருந்து மரபுசாரா எரிசக்தியை நோக்கி நகர்ந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக அளவில் மின் வாகனங்களை நோக்கிய நகர்வு வேகமடைந்துள்ளது. இந்தியாவிலும், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. எனினும், மின் வாகனங்கள் விலை பெட்ரோல் வாகனங்களின் விலையைவிட 25 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. … Read more

தொடர் சரிவில் பிட்காயின் மதிப்பு: 17,600 டாலராக குறைவு

815834

[ad_1] தொடர்ச்சியாக 12-வது நாளாக சரிந்த கிரிப்டோ கரன்சியான பிட்காயின் மதிப்பு. 17,600 அமெரிக்க டாலர்களுக்கு கீழ் சென்ற மதிப்பு. கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமான கரன்சியாக உள்ளது பிட்காயின். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொகையை பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கிரிப்டோ கரன்சி முதலீடு சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது. சனிக்கிழமை அன்று சுமார் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 17,599 டாலர் என்ற மதிப்பை கண்டுள்ளது. இருந்தாலும் ஞாயிறு … Read more