Tamil Man’s Denied Entry at Virat Kohli’s Restaurant Sparks Debate

Tamil Man's Denied Entry at Virat Kohli's Restaurant Sparks Debate

In the bustling heart of Mumbai, a man from the southern Indian state of Tamil Nadu found himself at the receiving end of an unexpected disappointment. Dressed in his traditional veshti, a white unstitched cloth draped around the lower body, he eagerly approached One8 Commune, a popular restaurant co-owned by renowned cricketer Virat Kohli. However, … Read more

ஸ்நாக்ஸ் பொங்கல் சுக்கா ரசம் – வாழைத்தண்டு ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

vikatan 2020 04 f21e8fa4 8400 438b b6e7 6a2517d916fd 66 h.avif

[ad_1] உடல் இளைப்பதில் தொடங்கி, உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுவது வரை அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டது வாழைத்தண்டு. ஆனாலும் வாழைத்தண்டில் என்ன சமைப்பது என்பதுதான் பலரின் கேள்வியும். ரசம் முதல் ஸ்நாக்ஸ் வரை, வாழைத்தண்டில் விருந்தே வைக்கலாம் என்பது தெரியுமா? இந்த வார வீக் எண்டை வாழைத்தண்டு ஸ்பெஷலாக கொண்டாடுங்கள். வாழைத்தண்டு ரசம் தேவையானவை: வாழைத்தண்டு – ஒன்று தக்காளி – 2 காய்ந்த மிளகாய் – 5 பூண்டு – 3 பற்கள் ரசப்பொடி … Read more

2021ல் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த 10 உணவுகள் – ஓர் சுவையான பார்வை

2021 popular people for indians

பிர்ரியா டகோஸ் பிர்ரியா என்றால் ஆட்டிறைச்சியை மிளகாய்,தக்காளி,பூண்டு,எலுமிச்சை இவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மெக்சிகன் உணவு வகை. டகோஸ் என்பது சோள மாவு அல்லது கோதுமை மாவில் செய்யப்படும் வட்ட வடிவ (சப்பாத்தி அல்லது அப்பளம் போன்ற) உணவு வகை. பிர்ரியாவை மடிக்கப்பட்டு அல்லது சுருட்டப்பட்டு இருக்கும் டகோஸில் வைத்துப் பரிமாறப்படுவதே பிர்ரியா டகோஸ். மிளகாய், மசாலா, இறைச்சி இவற்றை வேகவைத்த நீர்தான் இதன் இணை உணவு. இந்த பிர்ரியா டகோஸ் தான் 2021 உலக அளவில் … Read more

உடல் எடையைக் குறைப்பது எப்படி? – எளிமையான வழிமுறைகள்

weight loss tamil

மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் பல ஏமாற்றங்களைச் சந்திப்பது இயற்கைதான். இதில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவது பெருத்த ஏமாற்றம். ஆம், நமக்கிருப்பது ஒரே வயிறு என்பதால் அதற்குச் செல்லம் கொடுத்து வளர்த்து, அதனால் உடல் எடை கூடிய அந்த பெருத்த ஏமாற்றம்தான் அது. சின்னச்சின்ன அன்றாட செயல்களில், அதை எப்படியெல்லாம் தவிர்ப்பது என்பதைப் பற்றி ஜாலியாக அலசலாம் வாருங்கள்! பக்கத்துத் தெரு, அடுத்த தெருவுக்கெல்லாம் ஆட்டோ, பைக், கார் இவற்றைப் பயன்படுத்தாதீர்கள். அதாகப்பட்டது,குறைவான தூரங்களுக்கு  கால் டாக்சியைப் பயன்படுத்தாதீர்கள்,அதெற்கெல்லாம் … Read more

கண்டதும் சுவைக்கத் தூண்டும் கல்யாண முருங்கை பூரி | மதுரை உணவுகள்

Murungai Puri Madurai

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரு புனிதத்தலம் இருக்கும், ஒருமுறையாவது அங்கு செல்லவேண்டும் என்பது அவர்களின் வாழ்நாள் குறிக்கோளாக இருக்கும். தமிழ்நாட்டு உணவு பிரியர்களுக்கு அதுபோல் ஒரு தலம் உண்டு என்று சொன்னால் அது மதுரையைச் சொல்லலாம். மதுரைக்கு வந்து விதவிதமாய்ச் சாப்பிடும் தமிழகத்தின் உணவுத் தலைநகர் மதுரை என்று சொன்னாலும் அதில் தவறொன்றும் இருக்க வாய்ப்பில்லை. மதுரை, சங்கத்தமிழுக்கு மட்டுமல்ல சாப்பாட்டுக்கும் புகழ்பெற்ற ஊர். உணவில் பல புதுமைகளைப் புகுத்துவதில் மதுரையர்களுக்கு ஈடு அவர்களேதான். வகை வகையான அசைவ … Read more