பிரதமர் மோடியை பாராட்டிய பாகிஸ்தான் மக்கள்

Modi-August-22

ஒருபுறம், பாகிஸ்தான் அரசு உலகம் முழுவதும் இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கி வருகிறது. அதே நேரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான நபர்கள் பலர் பிரதமர் மோடியின் ரசிகர்கள் ஆகி வருகின்றனர். பாகிஸ்தான் மக்களும் இப்போது பிரதமர் நரேந்திர மோடியை உரக்க குரலில் புகழ்ந்து வருகின்றனர். ஆகஸ்ட் 15 அன்று, பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையை ஆற்றினார், இது இப்போது எல்லா … Read more

90 டிகிரி வளைந்த கழுத்தை சரிசெய்த இந்திய மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

An Indian doctor who fixed a 90 degree bent neck is receiving accolades

கடந்த 12 ஆண்டுகளாக கழுத்து 90 டிகிரி வளைந்து கடும் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை நடைபெற்று குணமடைந்து தாய் நாடு திரும்பியுள்ளார். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் 13 வயதான அப்ஸீன் குல் இவர் பத்து மாத குழந்தையாக இருந்த போது இவரது சகோதரியின் கையிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார் அப்போது கழுத்தில் அடிபட்டதில் 90 டிகிரி ஆக சாய்ந்துவிட்டது. பெற்றோரிடத்தில் முறையான சிகிச்சை அளிக்க வசதி இல்லை … Read more

நிதி ஆயோக் CEO ஆக தூய்மை இந்தியா திட்டத்தின் மூளையாக இருந்த பரமேஸ்வரன் நியமனம்

Parameshwaran Iyer

[ad_1] நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வரும், அமிதாப் காந்தின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு அடுத்ததாக பரமேஸ்வரன் அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.63 வயதான பரமேஸ்வரன் ஐயர் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு விமானப் படை அதிகாரி. 1981ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலப் பிரிவு … Read more

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரஜினி ரசிகனுக்கு விருதுகள் வழங்கப்பட்டது

WhatsApp Image 2022 06 15 at 8.43.38 PM

உத்திர பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள சீத்தல் ரெஜென்சி ஸ்டார் ஹோட்டலில் வைத்து மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவரும் விருதுகளின் நாயகன், மனிதநேய மாயவன் Amb. Dr. தளபதி SK. ஆதிமூலம் அவர்களுக்கு 33- ஆண்டு தொடர்ந்து சமூக பணியாற்றி வருவதற்கு Columbia Pacific Virtual University Convocation – 2022 Life Line Environment Group வழங்கும் இன்டர்நேஷனல் ப்ரெஸ்டிஜிவ்ஸ் சாதனையாளர் விருது யுனிவர்சிட்டி துணை வேந்தர் … Read more