கிறிஸ்துவத்தை பரப்புவது ஜனாதிபதி வேலையா? விவேக் ராமஸ்வாமி அதிரடி பேச்சு!

Spreading Christianity is not the President's job Vivek Ramaswamy Action Speech!

இந்திய வம்சாவளிக்காரரும், தற்போதைய அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமஸ்வாமி, கிறிஸ்துவத்தை பரப்புவது அமெரிக்க ஜனாதிபதியின் கடமை அல்ல என்று துணிச்சலான அறிவிப்பு வெளியிட்டார். ஒரு நிகழ்ச்சியில், “உங்கள் மதம் அமெரிக்க நாட்டை நிறுவிய தந்தையர்களின் அடிப்படையில் இல்லாததால் நீங்கள் நமது ஜனாதிபதியாக இருக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டதற்கு, ராமஸ்வாமி மேற்கண்டவாறு பதிலளித்தார். ராமசாமி மேலும் கூறுகையில், “நான் இதில் மரியாதையுடன் உடன்படவில்லை. எனது மத நம்பிக்கைகளின் … Read more